“நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது”

                                                                                                           எவர்கிரீன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.விஜயகாந்த தயாரிக்கும் படம்தான் . எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கவிருக்கும் இப்படத்தின் “பட்டதாரி” படத்தில் நடித்த அபி சரவணன் மற்றும் அதிதீ மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
காதல் + காமெடி கலந்து உருவாகும் இப்படத்தை பற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் கூறுகையில், அடித்தட்டு மக்களில் ஒருவனாக இருக்கும் நாயகன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தயாராகிறான். ஆனால் இடமும், சூழ்நிலையும் அவனை ரவுடியாக மாற்ற முயற்சிக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாயகன் ரவுடியாக மாறுகிறானா அல்லது படித்த படிப்பை வைத்து புத்திசாலிதனமாக பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறானா என்பதுதான் படத்தின் கதையாம்.

 

You might also like More from author