விஜய்சேதுபதி படத்துக்கு தலைப்பு என்னான்னு தெரியுமா?

0

நடிகர் விஜய்சேதுபது எப்போதுமே வித்தியாசமான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது “விக்ரம் வேதா”, படத்தில் நடித்து வருகின்றார் இத்திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்தது பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு நடுவுள கொஞ்சம் படத்தின் கேமரா மேனான பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி. இப்போது நமக்கு கிடைத்த தகவலின் பெயரில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் இவர்கள் நடிக்கும் படத்துக்கு தலைப்பாக “96” என்று சூட்டப்பட்டுள்ளதாம்.

இத்திரைப்படத்துக்கு ஒரு பக்க கதை படத்துக்கு இசையமைத்த கோவிந் இசையமைக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்று தெரிகின்றது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.