‘சிங்கம் 3’ திரை விமர்சனம்

1446

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜன.26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இயக்கம் : ஹரி

தயாரிப்பு : கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன்

நடிகர்கள் : சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், சூரி, விவேக், க்ரிஷ், ரோபோ ஷங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார், நிதின் சத்யா, சுமித்ரா, நாசர், டெல்லி குமார்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

கதைச் சுருக்கம் : தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘சிங்கம் 3’ திரைப்படம் சர்வதேச அளவில் இந்திய காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நலல் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ‘சிங்கம் 3’ ஜனவரி.3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சினிமா விமர்சனம் : சினிமா விமர்சனம் விரைவில்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *