‘போகன்’ திரை விமர்சனம்

972
நடிகர்கள்ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத்,இயக்கம்லக்ஷ்மன்
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜன.26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இயக்கம் : லக்ஷ்மன்

தயாரிப்பு : பிரபுதேவா ஸ்டூடியோஸ்

நடிகர்கள் : ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத்

இசை : டி.இமான்

கதைச் சுருக்கம் : ஜெயம் ரவி கதாநாயகனாகவும், எதிர்மறை நாயகனாகவும் நடிக்கிறார். இதேபோல் அரவிந்த்சாமியும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். இரு வேறு குணாதிசயங்களை கொண்ட வேடங்களில் இருவரும் நடித்துள்ளனர்.

‘ரோமியோ ஜூலியட்’ ஜாலியான காதல் கதையாக இருந்தது. அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பரபரப்பான திருப்பங்களுடன், திகில் கலந்த உணர்வை ஏற்படுத்தும். படம் முழுக்க மெலிதான நகைச்சுவை இருக்கும். காக்கி சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பலமுறை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போன நிலையில், தற்போது மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு நடுவே குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகவிருக்கிறது.

சினிமா விமர்சனம் : சினிமா விமர்சனம் விரைவில்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *