இயக்குனர் சிகரம் 2ம் ஆண்டு நினைவு நாள்

85
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு தனி பாணி இருக்கும். ஸ்ரீதர் என்றால் லவ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்றால் ஃபேமிலி, ஏ.பி.நாகராஜன் என்றால் பக்தி என்று இப்போ உள்ள இயக்குனர்களுக்கும் தனி தனி முத்திரை இருக்கு(ம்). ஆனால் கே.பாலச்சந்தர் எல்லா முத்திரைகளுக்கும் சொந்தக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் படங்கள் மட்டுமே ஒவ்வொன்றும் வேறு வேறு தளங்களில் இருக்கும். அதேபோல் எந்த கதை எடுத்தாலும் மிக ஆழமாக உள்ளே சென்று ஆராய்ந்து படம் செய்வார், மிக ரிஸ்க்கான கதைகளை கூட மிக எளிதாக கையாள்வார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் அநேகம். கமல் ரஜினி இருவரும் குறிப்பிடத்தக்க அறிமுகம், அப்பேர்பட்ட இயக்குனர் சிகரத்தின் நினைவு நாள் இன்று.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *