பட்டைய கிளப்பும் ‘பைரவா’ பாடல்!

339
இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரும் பைரவா படத்தின்பட்டைய கிளப்பு ‘பைரவா’ பாடல் வெளியானது. விஜய், கீர்த்திசுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள படம் பைரவா. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. பாடல்கள் வெளியானது. மற்ற பாடல்களும் தற்போது வெளியாகவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *