பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

161

பி.எஸ்.என்.எல் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 0.75% தள்ளுபடி செய்யப்படும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவி ச்சிருக்குது . பணமில்லை பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *