“பாகுபலி-2” லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

216

பாகுபலி இந்திய சினிமாவின் மாபெரும் மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும் இந்த படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தாதவர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படி பட்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போது இத்திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் முழுமையாக முடிவடையவுள்ளதாம், கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளார்கள்.

படத்தில் சீஜி ஒர்க் அதிகமாகவுள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சொன்ன தேதிக்கு படத்தை வெளியிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *